.




கட்டணம் வேண்டாம், உங்கள் பங்கேற்பு கட்டாயம் வேண்டும்.

சத்ரு
சம்ஹார
ஹோமம்

வளர்பிறை சஷ்டி —
முருகப் பெருமானின் அருளை உங்கள் இல்லத்திற்குள் அழைக்கும்
மிகவும் புண்ணியமான நாள்.

இந்த புனித நாளில் நடைபெறும் சத்ரு சம்ஹார ஹோமம்,
எதிர்மறை சக்திகளை நீக்கி,
பாதுகாப்பு, வெற்றி, முன்னேற்றத்தை வழங்குகிறது.

முருகப் பெருமானின் அருளையும் அவரது சக்திவாய்ந்த வேலையும் பெற எங்களுடன் இணைக.

இப்போதே பதிவு செய்யுங்கள்!


FREE REGISTRATION
HOMAM DATE: 24/01/2026, Valarpirai Shashti.

உங்கள் ஆதரவால் எங்களுக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம்

வெற்றி மேல் வெற்றி! 

 உங்கள் ஆதரவு, முருகன் அருள் காரணமாக… கடந்த சூரசம்ஹாரம் ஹோமத்தில் 100+ பக்தர்களுக்கு முருகன் ஆசியுடன் கூடிய சக்தி வேல் வழங்கினோம். உங்கள் நம்பிக்கைக்கு நன்றி! எங்களுடைய சேவை தொடரும்.

Also Featured On

benefits of

சத்ரு
சம்ஹார
ஹோமம்

இந்த ஹோமம் முருகப்பெருமானின் வேலாயுதத்தின் அக்னி சக்தியை உங்கள் வாழ்க்கையுடன் இணைக்கும் மிகச் சக்திவாய்ந்த பரிகாரம்.

🔸எதிரிகள் & தீய சக்தி நீக்கம்

கணவிழி, சூனியம், பொறாமை, மறைமுக விரோதிகள் அகலும்.

🔸 தடைகள் நீங்கி வாய்ப்புகள் திறக்கும்

வேலை, வணிகம், போட்டி, முயற்சிகளில் சுலபமாக முன்னேற்றம் கிடைக்கும்.

🔸 வீட்டில் அமைதி & நிம்மதி

குடும்பத்தினரின் மனஅழுத்தம் குறைந்து நல்ல அதிர்வுகள் உருவாகும்.

🔸 ஆரோக்கிய பாதுகாப்பு

உடல்–மனம் சமநிலை பெறும்; நம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

🔸 குழந்தைகளின் கல்வி & வளர்ச்சி

குழந்தைகளின் கவன சக்தி, ஆரோக்கியம், நன்மை அதிகரிக்கும்.

🔸 கடன், வழக்கு, பண பிரச்சனைகளில் நல்ல மாற்றம்

நீண்ட நாட்களாக நின்ற பிரச்சனைகளில் சீரான முன்னேற்றம்.

🔸 தடைகள் அகன்று வெற்றி & பாதுகாப்பு கிடைக்கும்

முருகப்பெருமானின் வேல் ஆற்றலால்
முடங்கிய வேலைகளும் முயற்சிகளும் முன்னேறி உங்கள் குடும்பத்திற்கு ஓர் ஆழ்ந்த பாதுகாப்பு சுற்று உருவாகும்.

Namaha's online

சத்ரு
சம்ஹார
ஹோமம்

இணையவழி ஹோமங்களை எங்களுடன் செய்யும்போது நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறோம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Homam Full Video & Mantra's

ஹோமத்தின் முழு வீடியோவை 24 மணி நேரத்திற்குள் பெறுவீர்கள். நீங்கள் எங்கிருந்தும் தெய்வீகத்தை அனுபவிக்கலாம், மேலும் மந்திரங்களும் வழங்கப்படும்.

Experienced Purohit's, Powerful Rituals & Lord Murugan's Presence

இந்த ஹோமம், வேத முறைகளைத் தவறாமல் பின்பற்றும் அனுபவமிக்க புரோகிதர்களால், முருகப்பெருமானுக்குச் சொந்தமான தெய்வீகக் கோவிலிலேயே நடத்தப்படுகிறது.

அவசரம்!

இந்த வளர்பிறை சஷ்டி புனித நாளில் முருகன் அருளைப் பெறுங்கள். வெறும் ₹666-க்கு முருகரின் சக்தி அளிக்கப்பட்ட வேல் மற்றும் பிரசாதம் உங்கள் வீடு தேடி வரும்.

    Name

    Country Code

    Mobile Number

    Sankalpam Name

    Raasi

    Natchathiram

    Special Prayer Request

    “எங்கள் பக்தர்களின் நம்பிக்கை — நமஹாவின் பெருமை”

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் எங்களின் சேவையை நம்பி பங்கேற்று நன்மைகளை பெற்றுள்ளனர்.

    Homam's Performed
    0
    Prasadam's Delivered!
    0
    Customers Served
    0

    “பக்தர்களே எங்களுக்காக பேசுகிறார்கள். தொடர்ந்து சேவை செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்! ❤️”

    விமர்சனங்கள்

    வாடிக்கையாளர் சான்றுகள்

    எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

    BOOK SOON ONLY 100 SLOTS AVAILABLE

    Registration Ends In

    Days
    Hours
    Minutes
    Seconds

    Supported By

    Namaha என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் DPIIT Startup India-வால் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆன்மிக தொழில்நுட்பத் தளமாகும்.

    “தினசரி பஞ்சாங்கம் — உங்கள் வாட்ஸ்அப்பில்!”

    இலவசமாக சேருங்கள்!
    நட்சத்திர பலன், நாள் பலன், ராகு/யமகண்டம் நேரம், பரிகார நேரம் — ஒவ்வொரு நாளும் உங்கள் மொபைலில்.




      Namaha Services

      India’s first spiritual tech platform serving you with Astrology, Purohits & Temple tour packages.

      Scroll to Top

      Copyright © 2026 Namaha Mantra For Life | Website Design By Penta Techsoft Solution

      Copyright © 2024 Namaha Mantra For Life | Website Design By Poojiyam Innovations PVT LTD

      Whatsapp Chat
      Scroll to Top

      Copyright © 2026 Namaha Mantra For Life | Website Design By Penta Techsoft Solution

      Copyright © 2024 Namaha Mantra For Life | Website Design By Poojiyam Innovations PVT LTD

      Whatsapp Chat